அமலா பால் -கேரளா தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கும் இன்னொரு நடிகை. வயது 25. 2009ம் வருடம் மலையாளத்தில் நீலத்தாமரா படத்தில் அறிமுகமானார். தமிழில் 2010ல் அவர் நடித்த வீர சேகரன் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருணடது. அதற்குப்பிறகு அமலா நடித்த சிந்து சமவெளி அவரை பலரும் கவனிக்க வைத்தது. அதில் தன் மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மருமகளாக துணிந்து அமலா பால் நடித்து பலவித கண்டங்களுக்கும் அவர் நடிப்பிற்கு பாராட்டுதல்களுக்கும் உட்படுத்தப் பட்டார். பின்னர் தான் அவருக்கு மிகப் பெரிய பிரேக் பிரபு சாலமனின் மைனா படத்திற்காக கிடைத்தது. மைனாவின் வெற்றியை அடுத்து இப்போது அமலா பால் கையில் நிறைய படங்கள்… ஆர்யாவுடன் வேட்டை விகரமுடன் தெய்வமகன் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்…

துணிச்சலுக்கு என்னிக்குமே மதிப்பு உண்டு ! அப்படி இப்படி மாமனார் விரும்பிய மருமகள் இமேஜிலிருந்து மக்கள் நேசிக்கும் மைனா இமேஜுக்கு தாவி விட்டார்!

அமலா பால் - கேலரி

அமலா பால்  Amala Paul

amala paul  அமலா பால்

அமலா பால்  Amala Paul

amala paul  அமலா பால்

amala paul  அமலா பால்

அமலா பால்  amala paul myna

Advertisements