பிக் பஜார் - Big Bazaar Chennai Offer

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், ‘ஷாப்பிங்’ என்பது ஒரு முக்கியமான விஷயமாகி விட்டது. வீட்டுக்குத் திரும்பும் வழியில் வாங்கிட்டுப் போயிடுவோம் என்ற முடிவை நேரமின்மை கருதி எடுத்தாலும், அது, காய்கறி ,மளிகைப் பொருட்களுக்கு வேண்டுமானால், ஒத்துப் போகும். ட்ரெஸ் மெடீரியல்ஸ், ஃபர்னிச்சர்ஸ், கிச்சனுக்குத் தேவையான குக்கர், தாவா வகையறா, எலக்ட்ரிக் ஸ்டவ் முதலிய சாமான்களையெல்லாம், வாங்குமுன் கொஞ்சம் திட்டமிடல் அவசியம். நல்ல தரமான பொருட்கள் எங்கே கிடைக்கும்; அதிலும் எங்கே கொஞ்சம் சீப்பா கிடைக்கும். என்ற சிந்தனை எல்லோருக்குமே வருவது இயற்கை. எனவே, உங்களுக்கு உதவும் விதமாக, சில தகவல்கள் கீழே தரப்படுகின்றன. :-

சென்னையில் ”பிக் பஸார்” எனும் நிறுவனம் 22.1.11.முதல் 26.1.11 வரை 5 நாட்களுக்கு கீழ்கண்ட பொருட்களை சலுகை விலையில் அறிவிக்கிறது.

பொருட்களின் விபரமும் விலைச் சலுகைகளும் ஓரளவு கீழே தரப்பட்டுள்ளன.

1.உணவுப் பொருட்கள்……ரூ1060லிருந்து ரூ699 மற்றும்,பொன்னியரிசி.கி.ரூ660லிருந்து ரூ499என்ப் பலவிதமாக உணவுப் பொருட்களின் டிஸ்கௌண்ட்.
2.ஸ்டவ்,குக்வேர் செட் மற்றும் டின்னர் செட் ரூ7095லிருந்து ரூ6370
3.லேடீஸ் மிக்ஸ்+; மேட்ச்குர்தா-ரூ699(3செட்ஸ்)
4.மொபைல்ஸ்-நோகியா,எல்.ஜி.&வீடியோகான்20./.டிஸ்கௌண்ட்
5.டி.வி.:-
(அ)சேன் சுய் -எல்.சி.டி. டி.வி.ரூ24990லிருந்துரூ18888+ ரூ888
விலைமதிப்புள்ள வீடியொகான் டி2ஹெச்
(ஆ)வீடியோகான் -எல்.சி.டி.;டி.வி.ரூ29990லிருந்துரூ21990
(இ)அகாய் எல்.இ.டி.;டி.வி.ரூ40000லிருந்துரூ25990
6.டி.ஷர்ட்ஸ்(ஜென்ட்ஸ்&;லேடீஸ்)2 வாங்கினால், 1 இலவசம்.
7.ஜீன்ஸ்
(அ)ஜென்ட்ஸ 1 வாங்கினால்,1இலவசம்.
(ஆ)லேடீஸ் 2 -ரூ.749
8.ஜென்ட்ஸ் ஷர்ட்ஸ் -3 ரூ999
9.பெட் ஷீட்ஸ்(டபுள்)
(அ)சிலோன்-2 ரூ899
(ஆ)பாம்பே டையிங்க் 2 ரூ1099
10. டவல்ஸ்(பாம்பே ட்யிங்க்)ரூ399 1 வாங்கினால், 1 இலவசம்.
11லேப்டாப்(10.1 ஸ்க்ரீன்)ரூ13990
கெல்வினேடர் ப்ரிட்ஜ் (180லி.)ரூ6990. வாஷிங்க் மெஷின்(5.5கே.ஜி.)ரூ7990.
12.கேமரா-கொடாக்ரூ3590; வெஸ்டான்ரூ3499.
13.பர்னிசர்ஸ்
(அ)பெட் ரூம் செட்-உட்சவ்(க்யூன் பெட்+2டோர் வார்ட் ரோப்+நைட் ஸ்டேன்ட ரூ32299லிருந்து ரூ15999.
(ஆ)டேவிஸ் ஸ்லைடர் பெட்+மேட்ரஸ் ரூ33999லிருந்துரூ13499.
14.டைனிங்க் ஸெட் ரூ15999லிருந்து ரூ6999
15.ஸிலோன் ஷோபா ஸெட்(3+1+1) ரூ49900லிருந்து ரூ18999
16.ஷூஸ்40./.; ஸ்போர்ட்ஸ் ஷூஸ்50./.;ட்ரேவல் பேக்ஸ்50./.

இன்னும் பொம்மைகள் முதலிய விளையாட்டுச் சாமான்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. நம் வாசகர்களின் வசதிக்காக இங்கே விபரங்கள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. ‘பிக் பசாரி’ன் விலாசமும் கீழே தரப்பட்டுள்ளது.

1.பேஸ்மெண்ட்,1.வொய்ட்ஸ் ரோடு,எக்ஸ்ப்ரஸ் மால் ராயப்பேட்டா.
2.வீனஸ் மில்லெனியம் ஸ்கொயர் சிமெட்ரீ ரோடு. ராயபுரம்.
3.டி.நகர். பாண்டி பஸார்(ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கருகில்)
4.ஆர்காட் ரோடு, சாலிகிராமம், வடபழனி.
5.பர்னிசர் மார்ட்-க்ரேண்ட் டெரேஸ்,4வது ப்ளோர் ‘ஈ’ ஸோனுக்கு மேல் ,பழைய எண் 94. புதிய எண்.162., லஸ் சர்ச் ரோடு,மைலாப்பூர்,ஆழ்வார்ப்பேட்டை.

உங்களுக்கு தேவையானதை மட்டும் திட்டமிட்டு வாங்கிப் பயனடையுங்கள்.
_____________________________________________________________________________________________

Advertisements