காஃபி வித் அனு

விஜய் டிவியில் ஒளிபரப்பிய  காஃபி வித் அனு நிகழ்ச்சியில் விஜயை பேட்டி கண்டார் அனு. வழக்கம்போல அனு எல்லாரிடமும் பேசுவது போல் சகஜமாகப் பேச பேச பொதுவாக அதிகமாக பேசாத விஜய்  அவரிடம் ( நம்மிடமும்) மனம் திறந்தார் விஜய். அதில் தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றார்… எனக்கு இந்த மக்கள் இவ்வளவு செஞ்சிருகாங்க… அவங்களுக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணும்… அதுக்கு பவர் வேணும் என்று தெளிவாகவே குறிப்பிட்டார் விஜய்…

நிகழ்ச்சியை மிஸ் செய்தவர்கள் இந்த வீடியோக்களைப் பாருங்கள்…

பார்க்கலாம், விஜய் வந்து என்ன செய்கிறார் என்று?

Advertisements