சீன் படம்னா மொழிப்பற்று காணாமப் போய்டுது… ஹி ஹி…

படம் : தில் தோ பச்சா ஹை ஜி

நடிப்பு : அஜய் தேவ்கன், இம்ரான் ஹஸ்மி, ஓம் வைத்யா ( த்ரீ இடியட்ஸ் புகழ்) , சாசன் பதம்சி, ஷ்ருதி ஹாசன், ஷ்ரத்தா தாஸ்

இயக்கம் : மதுர் பண்டார்கர்

போன காரணம் : வாசலில் இருந்த “A” அடல்ட்ஸ் ஒன்லி போர்டு மற்றும் “ஷ்ருதி ஹாசன் சூப்பர் சீன்” மச்சி என்ற என்ற நண்பனின் பொன்னான அட்வைஸ் ( ஹி ஹி)

கதை : மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரே அபார்ட்மென்ட்ல தங்கறாங்க.. ஒருத்தர் டைவர்ஸ் அப்ளை பண்ணியிருக்கற பேங்க் மேனேஜர் … இன்னொருத்தர் ஜிம் வச்சிருக்கற் ப்ளேபாய்…இன்னொருத்தரு மேட்ரிமோனியல் கம்பெனி நடத்துறாரு…மூணு பேரும் மூணு ஃபிகர லவ் பண்றாங்க…அவங்க யார்னா..

Shazahn Padamsee ( ஷாசன் பதம்சீ)

Shazahn padamsee

Shraddha Das ( ஷ்ரத்தா தாஸ்)

shradda das

Tisca Chopra ( டிஸ்கா சோப்ரா)

இதற்கிடையில் ஷ்ருதி ஹாசனும் வந்திறங்குகிறார்

shruti hasan

ஃப்ர்ஸ்ட் எல்லாரும் அவங்க அவங்க ஃபிகர லவ் பண்றாங்க… அப்புறம் சண்டை போட்டு பிரிஞ்சுடுறாங்க… ஏன்னா ஃபிகருங்க எல்லாம் உஷார் பார்டி… அவங்க அவங்க பாங்க் பாலன்ச வச்சு கணக்கு போடுதுங்க… செட் ஆகலைன்னா கழட்டி விட்டுடுதுங்க ( அதான் நமக்கு முன்னாலேயே தெரியுமே)… கட்சீல ஃபிகர் சங்காத்தமே வேணாம்னு மூணு பேரும் கோவா போறாங்க… அங்க அவங்களுக்கு புடிச்ச ஃபிகர பாக்குறதோட படம் முடியுது… அதுக்கு மேலயும் கதை எப்படி போகுதுன்னு பாக்க விரும்பறவங்க நம்ம தமிழ் படம் கோவா டிவிடில போட்டு பார்க்கலாம்..ஹி ஹி

ப்ளஸ்:

டபுள் மீனிங் காமெடி

நாலு பிகர்ஸ் ( ஹி ஹி)

மைனஸ் :

ஓவர் டபுள் மீனிங் டயலாக்

எல்லாரும் எப்பவும் மேட்டர் பத்தி நெனச்சிட்டே சுத்தற மாதிரி காட்டியிருக்கறது ( எல்லாரும் உன்ன மாதிரி தாங்கறத பொறுத்துக்க முடியலயாடா குப்பு!)

சீன் கோஷன்ட் ( Scene Quotient) : ( இது நம்ம சிபி மாதிரி ஆளுங்க சீன் இருக்கா இல்லையான்னு பின்னூட்டத்துல் கேக்காம இருக்கறதுக்காக …)

6 / 10

Advertisements