விஜயின் சமீப கால நடவடிக்கைகள்…அவர் அடிக்கடி ஜெயா டிவியில் தோன்றுவது…. குறிப்பாக அவர் விஜய் டிவி காஃபி வித் அனுவிற்கு அளித்த பேட்டி… அவர் நிச்சயம் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை தெளிவாக்கிவிட்டது. தள்பதி ரூட் தெரிஞ்சுடிச்சி… தல ரூட்…?

அதிமுக மேடைகளில் இப்போதெல்லாம் பேச்சாளர்கள் பேசும்போது இங்கே கூடி வந்திருக்கும் விஜய் ரசிகர்களே அஜித் ரசிகர்களே என்று கட்டாயம் பேசுகிறார்கள்… அப்ப தல ரூட் அதுதானா… இல்லை… அது அவ்வளவு சுலபம் இல்லை. அஜித் வித்தியாசமானவர்.. நடிப்பு கார் ரேஸ் தவிர தன் குடும்பத்தின் மீதும் அளவிட முடியாத பாசம் வைத்திருப்பவர். இப்போதும் எப்போதாவது நேரம் கிடைத்தால் அதை தன் குடும்பத்துடனேயே செலவிடத் துடிக்கிறார் தல…  அதனால் அரசியலிலிருந்து தூரம் காக்கிறார்… அஜித் தன் குடும்பத்தினருடன் இருக்கும் பிரத்யேக படங்கள்

ஆக இப்போதுள்ள நிலமையில் தல தலைவர் பதவிக்கு ஆசப்பட வாய்ப்பில்ல… ஆனா நாளைக்கு என்ன நடக்குமோ யாருக்கு தெரியும்?

Advertisements