உலகின்  காஸ்ட்லியான   புடவையை சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ்  நிறுவனம்  வடிவமைத்திருக்கிறது.   தங்கம், வெள்ளி,  ப்ளாட்டினம், பவளம், ரூபி  உள்ளிட்ட  விலை உயர்ந்த உலோகங்களையும் கொண்டு   இது  தயாரிக்கப்பட்டுள்ளது. ரவி வர்மாவின்  ஓவியங்களும் இட ம் பெற்றிருக்கும். இந்தப் புடவையின்  விலை  40 லட்சம்  ரூபாய். கின்னஸ் ரெகார்டிலும்   இடம் பிடித்து விட்டது, இந்தப்  புடவை. வசதியுள்ள நங்கையரி மேனியிலும்  இடம்  பிடிக்க  வேண்டியதுதான்  பாக்கி!

Advertisements