பத்திரிக்கைங்கள்ள சில படங்க பார்க்கறப்ப அப்படியே பொரட்டிட்டு போகத் தோணும்… சில பக்கங்கள பாக்கறப்ப அப்படியே ரிவட் அடிச்ச மாதிரி பார்வை நிக்கும்… அப்படி நம்ம பார்வை நின்ன ஸ்னாப்ஸ் இது… ஹி ஹி ( இன்னா பொது உடமைக் கொள்கை !)

வித்யா பாலன் ஹிந்திய பொறுத்த வரைக்கும் நம்ம ஊர் தேவயானி மாதிரி பயங்கர ஹோம்லி இமேஜ்… ஆனா வித்யா பாலன் கொடுத்த ஹாட் போஸ் இது

வித்யா பாலன் - Vidya balan

அடுத்த ரிவெட் போஸ் நயன் ஸ்கிப்பிங்க் ஆடுற போஸ்… நம்ம ஹார்ட்பீட் ஒரு ரெண்டு பீட் மிஸ் ஆயிடுச்சி!

அடுத்த ஃபோட்டோல ஸ்னாப்பை விட கேப்ஷன் கண்ணக் கட்டிடுச்சி! ஹி ஹி

Advertisements