கேள்வி.:-. முருகன் தலங்களில் மலை இல்லாத மலைக்  கோயில்  உண்டா?

பதில்:- உண்டு. சுவாமிமலை; இது மலை அமைப்பில் கட்டப்பட்ட கோயில்.

கேள்வி.2:-  இறைவனும் இறை  நாமமும் ஒன்றே என்று  கூறியவர் யார்?

பதில்:-ராமகிருஷ்ண பரமஹம்சர்.

கேள்வி 3:-மதுரையில் உள்ள சித்தரின் பெயர் என்ன?

பதில்:- சுந்தரானந்தர்.

கேள்வி 4:_தமிழகத்தில்   சூரியனுக்காக கோயில் உண்டா?

பதில்:- தமிழகத்தில்  சூரியனுக்காக  அமைந்துள்ள   தலம்   சூரியனார் கோயில்.

கேள்வி 5:-  ரத  சப்தமி  சூர்ய  வழிபாட்டுக்குரியதா?

பதில் :- ஆம்; தை முதல் ஆனி வரையுள்ள காலத்தில்,  வளர்பிறை  நாள் பார்தது,  சூரியனுக்குரிய சப்தமி விரதத்தைத்  தொடங்க வேண்டும்.  குறைந்தபட்சம்   7 சப்தமி நட்களுககு  விரதத்தைத் தொடர  வேண்டும்.   சூரிய  திசை,  சூரிய புத்தி  நடப்பவர்கள், இவ்  விரதத்தை மேற்கொண்டால்,   பாவங்களைப்   போக்கி,  புண்ணியம்  கிடைக்கும்.  ஆரோக்கியமும்  தீர்க்க ஆயுளும்  உண்டாகும்.

****************************

Advertisements