சார்மி 1987ல் மகாராஷ்டிராவில் பிறந்த மராட்டிய பெண். ஆனால் அவரை தமிழ் திரையுலகம் தான் அறிமுகப்படுத்தியது. டி.ராஜேந்தர் அறிமுகப்படுத்தி காதல் அழிவதில்லை மூலம் சிம்புவின் முதல் கதாநாயகியானார் சார்மி. அதன் பிறகு தெலுங்கு பக்கம் போய் வெற்றிக் கொடி நாட்டி தெலுங்கில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். கௌரி, மாஸ் போன்ற படங்கள் ஹிட். ஆனால் அழகும் இளமையும் உள்ள சார்மி ஏனோ தொடர்ந்து சோபிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதிலேயே சார்மி ஆர்வம் காட்டுகிறார். பலே தொங்குலு, கிங், மகாத்மா, ரகடா ஆகிய படங்களில் ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார் சார்மி. அதிலும் மங்களா என்ற புதிய படத்தில் அவர் கொடுத்திருக்கும் சில போஸ்கள் விரசத்தின் உச்சம். சார்மி கதாநாயகியிலிருந்து ஐடம் பாம் ஆக முடிவு செய்து விட்டார்…இனி சார்மி பாடு…….. ரசிகர்கள் பாடு……

Charmi

charmi

charmi

charmi

charmi

Advertisements