‘ நோ  ஸ்வெட்  ஷர்ட் ‘  என்ற  ஒரு  சட்டையை    இங்கிலாந்தில்  உள்ள   பிரபல  ப்ரஷ்மேக்ஸ்    எனும்   நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது.   வியர்வையை   உடனுக்குடன்    உறிஞ்சிக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்ட இந்த வகை சட்டைகள், 100./. பருத்தி   ஆடையாம்.   அலுவலகம்  செல்லும்   ஆடவர்களுக்கு,  வியர்வை    ஏற்படாத வகையிலும், வியர்த்தாலும், அது   வெளியே    தெரியாமல்  இருக்கும்படியாகவும்   புதிய சட்டை ஒன்றைத் தயாரித்து  அறிமுகம் செய்துள்ளது.  300 ரூபாயில் தொடங்கும் இந்தச் சட்டைகளுக்கு இங்கிலாந்தில் டிமாண்ட் அதிகரித்துள்ளதாம்.  இதைப்  போய்  சட்டை  பண்ணாமல், இருக்க முடியுமா?   அசட்டையாய் இருந்திடாதீங்க!

*******************************

Advertisements