rasa

ஜெயிலுக்கு போன நம்ம ராசா வாழ்க்கைய சினிமா பாட்ட வச்சே சொல்லிபுடலாமிங்க… பாருங்க….

2G ஏலத்திற்கு அப்புறம்….

rasa telecom minister

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை….

“பெரிசு” என்றாலும் “சிறிசு” என்றாலும் “சொகுசு” என் வேலதான் !

a rasa

எம்.பி எலக்ஷனின் போது திமுகவுக்கு பெரிய பக்க பலம் நம்ம் ராசாதான்… சும்மா தண்ணி மாதிரி அள்ளி அள்ளி விட்டுருக்காரு… இது அப்ப பாடுன பாட்டு…

இந்த ராசாவ நம்பி வந்த யாரும் அட மோசமே போகப்போறதில்லே இல்லே………

இது கனிவான மொழியோட அப்ப அவங்க பாடுன பாட்டு……..

ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க!

எல்லா வகையிலயும் ராசாவ அடிச்சிக்கவே முடியாதுன்னு இருந்தப்ப கொஞ்ச பேரு தயாநிதிய தாங்குறதப் பார்த்து நம்ம ராசா பாடின பாட்டு

a rasa

ராசா ராசாதிராஜனிந்த ராசா

கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா!

ஆனா ஸ்பெக்டரம் ஊழல் வெளிவந்து மினிஸ்ட்ரி போயி, கனிவான மொழி கழட்டி விட்டு போனப்ப தலைவர் பாடின பாட்டு

rasa

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ!


ராசாவையும் ராடியாவையும் வச்சி கொடஞ்சி கனிவான மொழிய கொடஞ்சி அவங்க அவதிப்பட்டப்ப அவங்க பாடின பாட்டு

kanimozhi

“ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான் – பல

ராத்திரி மூடல்ல கண்ணத்தான்!”

kanimozhi rasa

இப்படி அலைபாயுற நம்ம ராசா ஜெயிலுக்கு போனப்ப அம்மிணி பாடின பாட்டு

“கூண்டுக்குள்ள என்ன வச்சி

கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே!”

a rasa