இன்று  நிலவும்  மாசுபட்ட  சுற்றுச்  சூழல்  ,  விவசாயத்தில்  ரசாயனம்,  மோசமான  சுகாதாரம், நவீன கால  வாழ்க்கைமுறை  இவைகளின்  மூலம்   நம்  உடலில்  நச்சுப் பொருட்கள்   கலப்பதால்,   சத்து  குறைந்து  தொற்று     நோய்க்கு  ஆளாக நேருகிறது.    இதன்  மூலம்  உயிர்ச் சத்து  குறைந்து,  உறக்கமின்மை,  மன அழுத்தம்,சக்தி  குறைதல்,  கவனக்  குறைவு , நோய்கள்  முதலியவை  ஏற்படுகின்றன.   இவற்றைக்  களைய  தினசரி  பின்பற்ற வேண்டிய  சில  பழக்க வழக்கங்ளை   இங்கே  கொடுத்திருக்கிறோம்.  :-

1. தியானமும்  உடற்பயிற்சியும்  அவசியம்.

2. மிதமான  உணவு

3. மூன்று  லிட்டர்  தண்ணீர்   அருந்துதல்

உறங்குவதற்கு 3 மணி  நேரம்  முன்பு  உணவு  உண்ணுதல்

4.மது, சிகரெட்  பழக்கங்களைத் தவிர்த்தல்,

சரிவிகித  உணவின்  மூலம்  தொப்பையைக்  கட்டுப்படுத்துதல்

5 . மன  அழுத்தத்தைக்     கட்டுப்பாட்டில்  வைததுக் கொள்ளுதல்

போன்ற பழக்க  வழக்கங்களின்  மூலம்  நல்ல  ஆரோக்கியம்  காணலாம்.

Advertisements