லிவர் கேன்சர்

உயிர்க்கொல்லி  நோயான  ஈரல்  புற்று  நோய்  ஒருவரைப்  பாதிக்கிறதா  என்பதை   ரத்தப்  பரிசோதனை    மூலம்       அறியலாம்.  ஆனால்,  ஆரம்பக்  கடடத்திலேயே  நோயைக்  கண்டுபிடிக்க   எந்த  பரிசோதனையும்  இல்லை.      இந்நிலையில்  ஆரம்பக் கட்டத்திலேயே  நோயைக் கண்டறியும்  பரிசோதனை  ஒன்றை   பெல்ஜியம்   விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.   ரத்த  புரதத்தில்   இருக்கும்  சர்க்கரையின்  அளவை  வைத்து   ஒருவருக்கு  ஈரல்  புற்று  நோய்  வந்துள்ளதா  என்தைக்  கண்ட றியலாம்.   புற்று  நோய்க்  கட்டியின்  அளவைக்  கூட  இந்தப்   பரிதனையின்    மூலம், கண்டறியலாம்  என்று  கூறுகின்றனர்.     ஏற் கனவே  நடமுறையில்  உள்ள    சோதனையுடன்  சேர்த்து   இ ந்த  சோதனயையும்   செய்தால், பெரும்பாலான  நோயாளிகளின்   உயிரைக்   காப்பாற்றிவிடலாம்  என்று  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Advertisements