செய்தி : ராசா காவல் இன்னும் மூணு நாள் நீட்டிப்பு!

என்ன ? ராசா காவலை சி.பி.ஐ மூணு மூணு நாளா நீட்டிக்கிறாங்க?

அதுவா? அவர் மந்திரி பதவியை ராஜினாமா பண்ணாம மூணு மூணு நாளா இழுததாரில்ல… அதுக்கு பழிவாங்கத்தான்!

Advertisements