வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.so வெயில் காலத்துக்கு ஏற்றார் போல் எளிதான மில்க் ஷேக்ஸ்,பழச்சாறுகள் எப்படி செய்வது என்று அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.இன்று சாக்லேட் மில்க் ஷேக்…

தேவையான பொருட்கள்:

பால்-120ml

சாக்லேட் ஐஸ்கிரீம்-3tbsp

கோகோ பவுடர்-2tsp

சாக்கோ சிப்ஸ்-சிறிதளவு

சர்க்கரை-தேவையான அளவு

செய்முறை:

பால்,சீனி,சாக்லேட் ஐஸ்கிரீம் ,கோகோ பவுடர் இந் நான்கையும்மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு டம்ளரில் ஊற்றி, அதன் மேல் சாக்கோ சிப்ஸைத் தூவி,மெல்டெட் சாக்லேட் இருந்தால் சிறிதளவு ஊற்றி அலங்கரித்தால் சுவையும்,மணமும் நிறைந்த சாக்லேட் மில்க் ஷேக் ரெடி.

diet-b

Advertisements