தீபிகா படுகோனே

ரஜினியின் ராணாவில் ரஜினியுடன் இணையும் தீபிகா பாலிவுட்டை கலங்கடிக்க வைத்துக் கொண்டிருக்கும் கவர்ச்சித் தீ. பிரபல பாட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோனேயின் மகளான தீபிகா ராக்கெட்டை கையில் பிடிப்பார் என்று பார்த்தால் ராக்கெட் வேகத்தில் சினிமாவில் ஷாருக்கானுடம் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் எடுத்த எடுப்பிலேயே கலக்கினார். இப்போது ஹிந்தியில் ஹாட் ஆக இருக்கும் தீபிகா வாழ்வில் கிசிகிசுக்களுக்கு பஞ்சமேயில்லை… முதலில் யுவராஜ் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்டார்.  பின்னர் விஜய் மல்லயாவின் மகன் சித்தார்த் மல்லய்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் எவ்வளவு நெருக்கம் என்று ஐபில் பார்ப்பவர்களுக்கு தெரியும். அதன் பிறகு மாட்டியவர்   ரிஷி கபூர் மகன் ரந்தீர் கபூர். இப்படி ஆடை மாற்றுவதை விட வேகமாய் ஆள் மாற்றும் தீபிகா ஆடை அணிவதில் மட்டும் அவ்வளவாய் அக்கறை காடுவதில்லை.. கொஞ்சமாய் தான் அணிகிறார்… இவருடன் ரஜினி இணைகிறார்… பார்ப்போம் தீபிகா தமிழில் கல்லா கட்டுகிறாரா என்று………

Deepika Padukone

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

deepika padukone - rana heroine

Advertisements