[stextbox id=”alert”]கட்டாயம் வயது வந்த 18 + மசாலா பிரியர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட பதிவு… நல்ல பசங்க / பெண்கள்  படிக்க வேண்டாம்![/stextbox]

நடிகைகள் அனுஷ்காவும் அமலா பாலும் நம்ம் கற்பனையில் நடத்திய டுபாக்கூர் சந்திப்பு இது. ….

அனுஷ்கா : ஹை… அமலா!

அமலா பால் : ஹை அனுஷ்கா!

அனுஷ்கா : ஆமா… இண்டஸ்ட்ரில உன்ன எல்லாரும்  அமலா பால்னு கூப்பிடுறாங்களா இல்லை அனகா ன்னு கூப்பிடுறாங்களா?

அமலா பால் : என்னன்னு கூப்பிடுறது முக்கியமில்ல… ஆனா  நிறைய பேர் கூப்பிடுறாங்க… !

Amala Paul

அனுஷ்கா : அப்டியா?

அமலா பால் : நான் சினிமாவுல நடிக்க கூப்பிடுறத சொன்னேன்…ஆமா… சிங்கம் படத்துல நடிச்ச நீ ஏன் “பன்னி”ன்னு ஒரு படத்துல நடிக்க மறுத்துட்ட?

அனுஷ்கா : அதுவா… சிங்கம் சிங்கிளாத்தான் வரும் , சமாளிச்சிடலாம்… ஆனா பன்னிங்க கூட்டமால்ல வரும்… சமாளிக்கறது கஷ்டம்!

Anushka

அமலா பால் : கரக்டா சொன்ன…

அனுஷ்கா : ஆனா நீ அப்பா மகன் ரெண்டு பேரையுமே “சிந்து சமவெளி”ல சமாளிச்சிட்ட போலிருக்கே… கெட்டிக்கார பொண்ணுதான் !

அமலா பால் : ஆமா… ரொம்ப கஷ்ட்டமா இருந்தது … ரோலை நல்லா புரிஞ்சுக்கிட்டு நடிச்சுட்டேன்..

அனுஷ்கா : எப்படி மாமனார் கூட கள்ளத்தொடர்பு  வசிருக்கற மருமகளா தைரியமா நடிச்ச?

அமலா பால் : அதை ஏன் கேக்குற… ஷூட்டிங் எடுக்கும்போது அவர மாமா மாமானு கூப்பிட சொன்னாங்களே தவிர .. மாமனாருன்னு சொல்லவேயில்ல.. நான் அவர் ஏதோ பக்கத்து வீட்டு அங்கிள்…. அவர் கூட உறவு இருக்கற மாதிரி உன்னத படம் தான் எடுக்கறாங்கன்னு நினைச்சுட்டேன்.. படம் முடிச்சு பாத்தப்புறம்தான் தெரிஞ்சுது இப்படி காமிச்சிட்டாங்கன்னு…

அனுஷ்கா : அடடா … என்ன பாலிசி!  எப்படியோ அந்த கள்ளத்தொடர்பு ரோலால ஒரு சென்சேஷன் கிரியேட் பண்ணிட்ட!

சிந்து சமவெளி - அமலா பால்

அமலா பால் : ஆமாம்…

அனுஷ்கா : அதனால தான் இப்ப எல்லாரும் விரும்பற மைனா ஆகிட்ட!

அமலா பால் : ஆமா… எப்படியோ தப்பிச்சிட்டேன்… இல்லன்னா மாமனாரின் இன்ப வெறி படத்த என்ன வச்சித்தான் ரீமேக் பண்ணியிருப்பாங்க… ஆமா, சிம்புவுக்கும் உனக்கும் லவ்வாமே!

அனுஷ்கா : ஆமா! எங்க காதல் வானம் வரை!

அமலா பால் : அவ்வளவு உயர்ந்ததா உங்க காதல் ?

அனுஷ்கா : இல்ல இல்ல வானம் பட ஷீட்டிங் வரைன்னு சொன்னேன்.. அது வரைக்கும் இந்த மாதிரி வதந்தி இருக்கும்.. அப்புறம் காணாம போயிடும்! எப்படியும் எனக்கு இன்னொரு நயன் தாரா ஆகணும்னு ஆசையில்ல! சிம்புவக் காதலிச்சா கடைசியில் தாடிக்காரன் கிட்டல்ல போய் மாட்டணும்!

அமலா பால் : ரஜினியோட  ராணா எப்படி போகுது?

அனுஷ்கா : ரஜினி சும்மா சுழண்டு சுழண்டு அடிக்கிறாரு.. பறந்து பறந்து அடிக்கிறாரு தாவி தாவி அடிக்குறாரு…

Anushka

அமலா பால் : ஏ… என்ன சொல்ற

அனுஷ்கா : சீ…….நான்  ராணாவுல கிராஃபிக்ஸ் ரஜினி வர்ர சண்டைக் காட்சிய சொன்னேன்! ஆமா விக்ரம் ஏன் உன்னை முதல்ல படத்துல போட்டுட்டு அப்புறம் கழட்டி விட்டுட்டாரு?

அமலா பால் : காரியம் முடிஞ்சது கழட்டி விட்டுட்டாரு!

அனுஷ்கா : ஐயோ!

அமலா பால் : என்ன வச்சி கொஞ்சம் பப்ளிசிடி தேடிக்கிட்டாரு … இப்போ கழட்டி விட்டுட்டாரு! பை……..

அனுஷ்கா : பை பை !