சஹரான்பூர் என்னும் நகரம் உத்தர பிரதேசத்தில் உள்ளது. இது உத்தர பிரதேசத்தின் தலைநகரமான லக்னோவில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நகரம். இங்கு காங்கிரஸ் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரசின் மாநில தலைவரான பஹுகுணா ஜோஷி முன்னிலையிலேயே இந்த ஆடை அவிழ்ப்பு நாட்டியம் அரங்கேறியதுதான் ஆச்சர்யப்படத்தக்கது. அரை குறை ஆடையில் தோன்றிய பெண்கள் அசிங்கமான இரட்டை அர்த்த பாடல்களுக்கு விரசமான அசைவுகளுடன் ஆடியதை காங்கிரஸ் தலைவர்கள் ரசித்து பார்த்தனர்.

பின்னால் பத்திரிக்கைகளிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஷஷி வாலியா : அசிங்க நடனம் நடந்தது உண்மை தான் எனவும்.. ஆனால் அப்போது காங்கிரஸ் தலைவர் ஜோஷி அங்கே இல்லை என்றும் தெரிவித்தார்…

Advertisements