த்ரிஷா – பழைய நையாண்டி தர்பாரில்…… த்ரிஷா ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ இது. இதில் தோன்றியபோது த்ரிஷா நடிக்கவே ஆரம்பிக்கவில்லை… மாடலிங்க் செய்ய ஆரமபித்த சில மாதங்களிலேயே தோன்றின டிவி ஷோ இது. இதில் அழகாக குழந்தைத்தனமாக ஒரு ஆங்கிலப் பாட்டை பாடும் டீனேஜ் த்ரிஷாவைப் பார்க்கலாம்…

இதில் சினிமாவுக்கு வருவீர்களா என்று யூகி சேது கேட்கும்போது அவ்வளவு ஆணித்தரமாக நிச்சயம் வரமாட்டேண் என்று த்ரிஷா சொல்கிறார் பாருங்கள்…….

சரி அந்தக் கால இன்னொசன்ட் த்ரிஷா பார்த்தாச்சு… இப்ப இந்தக்கால கலக்கல் த்ரிஷா பார்க்கலாமா…

trisha hot still

trisha telugu actress hot gallery

trisha hot still

trisha krishnan

trisha krishnan

Advertisements