ragada

vambu-priyamani-anushka-ragada

ஒரிஜினல் தெலுங்கு ரகடா தமிழில் வம்பு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வந்துள்ளது…அனுஷ்காவின் அதிரும் தமிழ் மார்க்கெட்டை மனதில் வைத்து டிஸ்ம்பரில் வெளி வந்த தெலுங்கு படத்தை அவசர அவசரமாய் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்….

நடிப்பு : நாகார்ஜுனா, அனுஷ்கா, ப்ரியாமணி, பிரம்மானந்தம், கோடா சீனிவாச ராவ், சார்மி

இயக்கம் : வீரு போட்லா

இசை : தம்ன்

ragada-vambu-priyamani-anushka

கதை : ஜிகே என்ற தாதாவிடம் அடியாளாய் வந்து சேர்கிறான் சத்யா ( நாகார்ஜுனா) . ஜிகேயின் பெரிய குரு பெத்தண்ணா…. நாக் பெத்தண்ணாவின் ஆட்களையும் போட்டுத் தள்ளுகிறார்….ஏன் நாக் இப்படி செய்கிறார்? அது சஸ்பென்ஸ்….. ஜிகே விரும்பும் அனுஷ்கா காதலில் விழுவது நாக் மீது… இதற்கிடையே நாக் காப்பாற்றும் ப்ரியாமணியிடம் அவருக்கு ஈடுபாடு… அனுஷ்கா ப்ரியாமணி இருவர் இடையேயும் தடுமாறி டூயட் பாடி கடைசியில் வில்லன்களை அடித்து துவம்சம் செய்கிறார் நாக்… அவர் யார் என்ற சஸ்பென்ஸ் க்ளைமேக்சில் உடைகிறது… சீன் வேல்யு: ப்ரியாமணி சாதா காட்சிகளில் புடவையில் வந்தாலும் பாடல் காட்சிகளில் அனுஷ்காவுக்கு டஃப் பைட் கொடுத்திருக்கிறார்… கவர்ச்சியில்…

Priyamani - ப்ரியாமணி

அனுஷ்காவுக்கு இன்னும் ஒரு அட்வான்டேஜ்… எல்லா காட்சிகளிலேயும் காத்தாட தான் வருகிறார்…

anushka அனுஷ்கா

இருவருக்கும் இடையே யார் எவ்வளவு அவிழ்ப்பது என்ற போட்டியே நடக்கிற மாதிரி நமக்கு ஒரு ஃபீலிங்க்…. இடையில் சார்மி வேறு ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி காடுகிறார்… ( எப்படிங்கண்ணா போட்லா அண்ணா… உங்களுக்கு இவ்வளவு தாராள மனசு… சீன் காட்ட ப்ரியாமணியும் அனுஷ்காவும் போட்டி போடுற படத்துல சார்மிக்கும் ஒரு பாட்டு ஒதுக்குனீங்க பாருங்க… அங்க நிக்கிறீங்க அண்ணா நீங்க! )

Charmi

ப்ளஸ்

ஐமப்து வயதாகியும் ஸ்டைலாய் கலக்கும் நாகார்ஜுனா அனுஷ்காவின் அதிரடி கவர்ச்சி ப்ரியாமணியின் மேட்சிங்க் கவர்ச்சி

மைனஸ்

மீதி எல்லாமே … ஹி ஹி…. பாக்கலாமா ? லாம்… பாடல் காட்சிகளை யூ ட்யூபில்…. ஹி ஹி