தமிழகத்துக்கு சுனாமி எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது. சென்ற முறை 2004ல் தமிழகத்தில் சுனாமி தாக்கியது நினைவிருக்கலாம்… அதையடுத்து சுனாமி கண்டுபிடிக்கும் எந்திரம் பெரும் பொருட் செலவில் வாங்கப்பட்டது… அந்த எந்திரம் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை எடுத்திருக்கிறது.. அந்த புகைப்படத்தை வைத்து சுனாமி மையம் கொண்டிருப்பது உறுதியாகிவிட்டது… எல்லாரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!

ஒரு தலைக் காதல்

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

இந்த சுனாமியின் பெயர் “ஒரு தலை காதல்” ( ஒத்த தலவலி ன்னு தெலுங்குல டப் பண்ணுவாங்களாம்)

தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஸ்பெஷலாக எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்!

டண்டணக்கா ஏ டணக்கு ணக்கா!

Advertisements