நடு நிசி நாய்கள் - கௌதம் மேனன்

 

 

நடு நிசி நாய்கள கௌதம் மேனன் ஷகிலா வச்சு எடுத்தா என்னா பேரு வச்சிருப்பாரு?

நடுநிசி பாய்கள்……

shakila

 

 

 

———-

 

நடுநிசி நாய்கள ஹிந்தியில டப் பண்ணப் போறாராமே கௌதம் மேனன்… டப்பிங் முடிச்சுட்டாங்களா?

அதுக்கென்ன லொள் லொள்னு குலைக்கிறது தமிழ்ல குலைச்சா என்ன ஹிந்தியில குலைச்சா என்ன?

 

———————-

 

நடுநிசி நாய்கள்க்கு அடல்ட்ஸ் ஒன்லி A சர்டிஃபிகேட் கொடுத்திருகாங்களே…

A சர்டிஃபிகேட் உண்மைதான்… ஆனா அது அடல்ட்ஸ் ஒன்லிக்கு இல்ல… அப்னார்மல் ஒன்லிக்காக….கொஞ்சம் கழண்ட கேஸ்காக படம் எடுத்துருக்காரு

 

———————————-

கௌதம் மேனன்

 

நடு நிசி சைகோ படமாமே…

அப்படியா கௌதம் மேனன் படம்னு சொன்னாங்க…. ரெண்டும் ஒண்ணுதானா?

 

————————————

 

நடு நிசி படம் கலக்ஷன் டல்லடிக்குதுங்றதுக்காக போட்டி வச்சு பிக்கப் பண்ணப் போறாங்களாமே…

என்ன… படத்துல எத்தன நாய்ன்னு போட்டி வைக்கப் போறாங்களா…

இல்ல படம் இன்னும் எத்தன நாள்னு போட்டி வக்கப் போறாங்க…

 

——————————–

நடுநிசி நாய்கள் படம் நைட்டு செகண்ட் ஷோ பாக்கப் போனானே நம்ம ரகு … நல்ல கூட்டமா?

மொத்தம் அவனையும் சேர்த்து தியேட்டர்ல நடுநிசியில மொத்தம் மூணே நாய்தானாம்!

—————————————-

கௌதம் மேனன் நடு நிசி நாய்கள்ல தமிழ் கலாச்சாரத்த ரொம்ப மோசமா காட்டியிருக்காராமே

அதெல்லாம் இல்ல. காக்க காக்க ல அவங்க அப்பா கதைய எடுத்தவரு இப்ப அவரு சொந்த கதைய எடுத்திருப்பாரு!

——————————

 

Advertisements