*இதயத்தைப் பலப்படுத்தி,இதய நோய்க்கான வாய்ப்பை பாதியாகக் குறைக்கிறது.

*உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

*ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

*தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.

*நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.

*வியர்வை நன்கு வெளியேறி,உடல் உறுப்புகள் நன்கு இயங்கும்.

*நோயெதிர்ப்பு சக்தியை தூண்டி,நம்மை பல் வேறு நோய்களிலிருந்து காக்கிறது.

*தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டால் முதுகு வலியிலிருந்து தப்பிக்கலாம்.

*நடப்பதால் மூளை புத்துணர்வு பெறும்.ஞாபக சக்தி அதிகரிக்கும்.

*மன அழுத்தம் குறையும்.

*நல்ல உறக்கம் வரும்.

*வாரத்தில் நான்கு நாட்கள்,45நிமிடங்கள்நடந்தால்,1வருடத்தில் 8-10 கிலோ எடை குறையும்.


நன்மைகள் நிறைந்த நடை ப்பயிற்சியை தொடர் பயிற்சியாக்கி
பயனடையுங்கள்.

diet-b

படங்கள்:இணையம்.

Advertisements