7 கூன் மாஃப் விமர்சனம்

 

ப்ரியங்கா சோப்ரா

மொழி : ஹிந்தி , ஆங்கிலம்

நடிப்பு : ப்ரியங்கா சோப்ரா, நசிருதீன் ஷா, ஜான் ஆப்ரஹாம், இர்ஃபான் கான்

இயக்கம் : விஷால் பரத்வாஜ்

 

ப்ரியங்கா சோப்ரா

 

எதிர்பார்ப்பு கிளப்பியவை :

1. 61வது பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப் பட்டது..

2. ப்ரியங்கா சோப்ரா பேசிக் இன்ஸ்டிங்க்ட் ஷெரான் ஸ்டோன் போல ஒரு சீரியல் கில்லராய் நடித்திருப்பது…

 

கதை : ப்ரியங்கா சோப்ரா ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்… அவர் வளர்ந்த சூழ்நிலை ( அம்மா இறப்பு) காரணமாக கொஞ்சம் அப்நார்மலாகவெ இருக்கிறார்… 6 முறை திருமணம் செய்து கொள்கிறார்… ஒவ்வொரு கணவனிடமும் ஒரு வீக்னெஸ்… ( பொறாமை, பொஸசிவ்னெஸ், பெண் பித்து, போதைக்கு அடிமை, கொடுமைப்படுத்தி சுகம் காண்பது, அதீத காம இச்சை, சொத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவது ). இப்படி ஒவ்வொரு கணவனிடமும் ஒரு வீக்னெஸ்… தன் வேலைகாரியின் உதவியோடு அவர்களை போட்டுத் தள்ளிவிட்டு அடுத்த கணவனுக்கு க்விக்காய் மாறுகிறார் ப்ரியங்கா…

 

 

ப்ரியங்கா சோப்ரா கிஸ்

நடிப்பு :

ப்ரியங்கா பின்னியிருக்கிறார்… மிக ஹெவியான ரோல்… அப்நார்மல் கேரக்டர்…நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார்..படுக்கையறைக் காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் தில்லாய் அசத்தியிருக்கிறார்…

நசுருதீன் ஷா சின்ன ரோலில் அசத்தியிருக்கிறார்…

ஜான் ஆப்ரஹாம் தில்லாய் ஒரு வுமனைசர் டரக் அடிக்டாய் இமேஜ் பார்க்காமல் வருகிறார்..

ப்ளஸ் :

1.வித்தியாசமான கதை

2. விஷாலின் த்ரில்லிங்க் இயக்கம்

3.ப்ரியங்காவின் அதிரடி படுக்கையறைக் காட்சிகள்

 

 

ப்ரியங்காவின் படுக்கையறை காட்சிகள்

மைனஸ் :

நடு நடுவே ஆர்ட் ஃபில்ம் போல இருப்பது

 

 

ப்ரியங்கா சோப்ரா

பர்க்கலாமா : லாம்… ஒரு வித்தியாசமான திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள்….

Advertisements