1. ராஜேஷ் டைரக்ஷன்ல உதயநிதி ‘ ஒரு கல் ஒரு கண்ணாடி'( சுருக்கமா’ஓ.கே.ஓ.கே.வாம்)மார்ச் ஆரம்பத்தில் ஷூட்டிங் தொடங்குதாம். ஓ.கே. …ஓ.கே.!

எந்திரன்- நார்வே

எந்திரன்- நார்வே

2. இரண்டாவது ‘நார்வே தமிழ் திரைப்பட விழா’ வில் திரையிடுற படங்கள்ல சன்பிக்சர்ஸோட ‘எந்திரனு’ம், எம்.ஜி.ஆரோட ‘எங்க வீட்டுப் பிள்ளை’யும், சிவாஜியோட ‘கப்பலோட்டிய தமிழனு’ம் சிறப்புத் திரையிடல்ல இடம் பெறுதாம்.வாழ்த்துக்கள்!

shammu

3. தமிழ்ப் படங்களே இல்லாமல் இருந்த ஷம்மு, இப்போது கேட்டால், தமிழ்லயும், தெலுங்கிலயும் தயாராகிற ‘கல்லாட்டம்’, ‘மேங்கொ” படங்களைச் சொல்லிக் காட்டுறாராம்.

rohini

4. கவுதம் மேனன் டைரக்ட் செய்யும் ‘கற்றது தமிழ்’, ராம் இயக்கும், ‘தங்க மீன்கள்’ படங்கள்ல ரோகிணி முக்கிய கேரக்டர்ல நடிச்சிக்கிட்டிருகாங்க. கூடவே ஒரு குழந்தையாம்!

tapsee pannu

5. கோவிற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கப் போகும் மாற்றான் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக டப்சிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம்… ஆடுகளத்துலயே ஆடுனவங்க இதுல ஆட மாட்டாங்களா…

sonakshi sinha

6. சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா தான் செல்வராகவன் இயக்கும் படத்தில் கமலுக்கு ஜோடி…

Advertisements