மசாலா ந்யூஸ்

முன்னாள் மிஸ்.லண்டன் ப்ரீத்தி தேசாய் பிரபல ஹிந்தி நடிகர் அபய் தியோலின் காதலி… ஆனா இவர் தமிழர் செந்தில் ராமமூர்த்தியுடன் இணைந்து நடிக்கும்   “ஷோர் இன் த சிடி” என்ற படத்தில் நடித்த படுக்கையறை காட்சிகள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்களாம்.. முதலில் டைரக்டர் ராஜ் நிதிமொரு இந்தககாட்சியை எடுத்து விட்டு காட்சியில் இண்டிமசி குறைகிறது என்று குறைப்பட்டுக் கொண்டாராம்… அதை ஒரு சவாலாய் எடுத்து திரும்பவும் நடித்தாராம் ப்ரீத்தி… …

preeti-desai-sendhil-ramamurthy-shor

preeti-desai-sendhil-ramamurthy-shor

 

சரி நம்ம தமிழர் பெருமைய பார்ப்போமா? யார் இந்த செந்தில் ராமமூர்த்தி…. இவர் தான் ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன்…ஹீரோஸ், கவர்ட் அஃபர்ஸ் போன்ற சீரியல்களில் ஹாலிவுட்டின் டேனியா ராமிரஸ்சுடன் சூடான காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்…

 

Sendhil Ramamurthy

Sendhil Ramamurthy

நாங்களும் தமிழர் தான்….என்ன, எங்களையும் இது மாதிரி ஃபிகர் கூட நடிக்கச் சொன்னா கலக்குவோம்னு நினைக்கிறீங்களா ? அதுக்கெல்லாம் ஒரு மச்சம் இருக்கணும் தலைவா… எங்க இருக்கணுமா? !!!

மசாலா ஜோக்

ஒரு ஆளுகிட்ட இன்சூரன் ஏஜன்ட் வந்து பேசுனாராம்…

ஏஜண்ட் : சார் நாங்க புது மாதிரி இன்சூரன்ஸ் ஒண்ணு அறிமுகப்படுத்தியிருக்கோம்…

நம்ம ஆளு : என்ன புதுமை?

ஏஜண்ட் : உங்க முக்கியமான உறுப்புக்கு நாங்க இன்சூரன்ஸ் குடுக்குறோம்… இந்தியாவிலயே இதுவரைக்கும் யாரும் செய்யல…

நம்ம ஆளு : அட, ஆச்சரியமா இருக்கே.. என்ன பாலிசி இது… அப்படி என் முக்கியமானது வேலை செய்யாம போயிடுச்சுன்னா உங்க செலவுல ட்ரீட்மென்ட் குடுப்பீங்களா?

ஏஜண்ட் : இல்ல சார், வாழ்நாள் முழுக்க உங்க பொண்டாட்டிய நாங்களே இலவச சேவை செய்வோம்…

நம்ம ஆளு : ???????????????????????

 

 

மசாலா வீடியோ

இந்த பீர் ஆட் கலக்ஷனப் பாருங்க … சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க அதுக்கு நான் கேரண்டி

 

 

https://www.youtube.com/v/X0iai-ITbjk?fs=1&hl=en_US&rel=0

மற்ற மசாலாக்களைப் படிக்க

Advertisements