• கொஞ்ச நாள் முன்னே திரும்பவும் நடிக்க முடிவெடுத்த விஜயசாந்தி, நடிக்கபோறதா சொன்ன ‘ராணி ருத்ரமாதேவி’ங்குற படத்துல இப்ப நடிக்கிறது அனுஷ்கா
 • அனுஷ்கா ஷெட்டி

  அனுஷ்கா ஷெட்டி

 • அப்பாவோட ‘உன்னைப் போல் ஒருவன்’ல மட்டும் இசையமைத்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போதைக்கு பாடற வேலை மட்டும்தான். தமிழ், தெலுங்கு, இந்தின்னு பிஸியாயிட்டதுதான் காரணமாம். ஆனா, ஸ்ருதி விலகாது!.
 • ஸ்ருதி ஹாசன்

 • மங்காத்தாவுல ஒரு வித்தியாசமான கெட்டப்ல வர்ற ‘ தல’,அதே படத்தில, இன்னொரு வயசான கெட்டப்புலயும் வர்ராராம்..
 • அஜித் - மங்காத்தா

 • இன்னும் டைட்டில் வைக்காத படமாம். விக்ரம் நடிக்க, க்ளைமாக்ஸ் சீன்ல, கோர்ட்ல அனுஷ்கா, வாதாடுற சீனாம். ஏறக்குறைய முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாம், படம்.
 • விக்ரம்

 • ‘அவன்-இவன்’ல,பாலா கேட்டுக்கிட்டதுக்காக ஒரு கேரக்டர்ல வந்து நடிச்சுக் குடுத்திருக்கிறாராம் சூர்யா.! அவன் இவன் எவனும் அசச்சுக்க முடியாதோ?
 • சூர்யா எக்சர்சைஸ்

Advertisements