ஜெனிலியாவைப் பொறுத்தவரை தமிழ் திரையுலகில் “பாய்ஸ்” படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டார்… அந்தப் படம் ஒரு மாதிரியான படமாக பார்க்கப்பட்டாலும்  கூட ஜெனிலியாவைப் பொறுத்தவரை அந்தப் படத்தில் கவுரவமாகவே வந்து போனார்… பின் அவர் நடித்த தமிழ் தெலுங்கு படங்களிலும் ஜெனிலியா ஒரு ஸ்வீட் கர்லாகத்தான் காட்சியளித்தார்… குறிப்பாக சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் அவ்வளவு ஸ்வீட்டாக நடித்த ஜெனிலியா இப்போது பாலிவுட்டுக்கு போனபிறகு அவர் வோக் பத்திரிக்கைக்கு கொடுத்த போஸ்களை பாருங்கள்… அந்த ஸ்வீட்நெஸ் எங்கே… அந்த க்யூட் ஜெனிலியா எங்கே..ஒரு வேளை இதுதான் ஜெனூயின் ஜெனிலியாவோ…. ஜெனிலியாவுக்கே வெளிச்சம்…

ஜெனிலியா

ஜெனிலியா

 

ஜெனிலியா

ஜெனிலியா

 

ஜெனிலியா

ஜெனிலியா

 

ஜெனிலியா

ஜெனிலியா

ஜெனிலியா

ஜெனிலியா

 

ஜெனிலியா

ஜெனிலியா

 

ஜெனிலியா

ஜெனிலியா

 

ஜெனிலியா

ஜெனிலியா

 

Advertisements