விஜய்காந்த்

விஜய்காந்த்

Survey ‘தேர்தல் 2011’ Responses

இலங்கைத் தமிழர்களின் நிலை இந்த தேர்தலை எந்த அளவுக்கு பாதிக்கும்?

Answer Vote Count/Percentage
நிறைய (41%)
சுமாராய் (20%)
பாதிப்பு ஏதும் இல்லை (38%)

இந்த  கேள்விக்கான பதிலில் வாசகர்கள் மாறுபட்ட கருத்தினை சொல்லியிருக்கிறார்கள் … 41 % நிறைய  பாதிக்கும் என்றும் 38 % பாதிப்பு ஏதும் இல்லை என்றும் சொல்லியிருப்பதன் மூலம் இரு வேறு கருத்துக்களாய் மாறுபட்டிருக்கிறது களம்… எது எப்படியாயினும் இலங்கை விஷயம் பாதி மனங்களையாவது  திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராய் கொண்டு போகப் போவது நிதர்சனம்.


2 G விவகாரம் திமுகவுக்கு எத்தனை சதவிகிதம் ஓட்டு குறையும்?

Answer Vote Count/Percentage
10 (26%)
5 லிருந்து பத்து வரை (26%)
5 க்கும் குறைவு (20%)
பத்துக்கும் மேல் (26%)

கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் 5 % அல்லதுஅதற்கு மேல் பாதிக்கும் என்று தெரிவித்திருப்பதன் மூலம் 2G  இந்த தேர்தலில் திமுகவின் மிகப் பெரிய பலவீனம்…2 சதவிகிதத்திலேயே கூட்டணீகள் காலியாகும் சூழநிலையில் ஐந்து சதவிகிதம் கிட்டத்தட்ட 60 தொகுதிகளாவது திமுகவை இழக்க வைக்கும்…

 


விஜய்காந்த் ஜெயலலிதாவுடன் இணைந்ததால் அவரின் தனித்தன்மை குறைந்து வைகோ மாதிரி எதிர்காலம் குன்ற வாய்ப்பு உள்ளதா?

Answer Vote Count/Percentage
ஆமாம்… வைகோ போல் விஜய்காந்தும் செல்வாக்கு இழப்பார்… (51%)
இல்லை… விஜய்காந்த் இன்னும் செல்வாக்கு பெறுவார்… (31%)
மாற்றம் இருக்காது.. (14%)
கருத்து எதுவும் இல்லை… (2%)

இதில் நமது பெரும்பான்மை வாசகர்கள் ( 51 %) ஜெயலலிதாவுடன் இணைந்ததால் விஜய்காந்த் வைகோ போல் செல்வாக்கு இழப்பார் என்றே சொல்லியிருக்கிறார்கள்…

ஆனால் ஒரு 31 % விஜய்காந்த் இதை சாதுர்யமாய் பயன்படுத்தி மேலும் செல்வாக்கு பெறுவார் என சொல்லியிருக்கிறார்கள்….

யார் கண்டது? விஜய்காந்த் திமுகவை விட அதிக சீட்டுக்கள் ஜெயித்து தேர்தலுக்கு பின்னால் ஜெயலலிதாவை எதிர்த்து எதிர்கட்சி தலைவராய் கூட ஆகலாம்!…

Advertisements