வித்யா பாலன் - சில்க் ஸ்மிதா

வித்யா பாலன் - சில்க் ஸ்மிதா

வித்யா பாலன் - சில்க் ஸ்மிதா

வித்யா பாலன் - சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை ‘டர்ட்டி பிக்சர்’ ( ஆபாசப் படம் …. தமிழ் மொழி பெயர்ப்பு ஹி ஹி ) என்று பாலிவுட்டில் படமாக்குகிறார்களாம். இதில் வித்யா பாலன் நடிக்கிறாராம். இதற்கு எதிர்ப்பு கிளப்புகிறார், சில்கின் அறிமுகப் படமான ‘வண்டிச் சக்கர’ த்தை எடுத்த வினுச் சக்கரவர்த்தி. கதையில், போதைகொண்ட கண்களும், கொஞ்சும் பேச்சுமா இருந்த ,சாராய வியாபாரியான சிலுக்குக்கு , அப்படி அபிநயிக்க ஆந்த்ராவிலிருந்து ‘விஜயா’ங்குற ஒரு பெண்ணை வரவழைத்து உருவேற்றினேன்.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

 

தொடர்ந்து அதுவே சிலுக்குங்குற நடிகையோட கேரக்டராவே ஆகிப் போச்சு. இந்த ‘டர்டி பிக்சரி’ல் சிலுக்குவின் கேரக்டரையே சிதைச்சுட்டாங்க. வித்யா பாலன் சில்காக நடிக்கும் ஸ்டில்களை பார்க்கையில் சிலுக்குவின் காட் ஃபாதரான என் இதயத்தில் ரத்தம் வடியுது ( அப்டியா வாத்தியாரே…. எங்களுக்கு எல்லாம் ஜொள்ளுல்ல வடியுது)  இதை எதிர்த்து வழக்குப் போடுவது மட்டுமல்ல. சிலுக்கு கேரக்டர் என்னங்கிறதை நான் அடுத்து எடுக்கப் போற ‘சிலுக்கு’ என்ற படம் மூலம் சொல்வேன்.

 

சிலுக்கு சுமிதா

சிலுக்கு சுமிதா

சில்க் ஸ்மிதா வித்யா பாலன்

சில்க் ஸ்மிதா வித்யா பாலன்

 

இதில் நடிக்கப்போவது நமீதா இல்லை. ஏன்னா நமீதாகிட்ட சிலுக்குவோட கண்களோ உதடுகளோ இல்லை. ( மத்த மேட்டர்லாம் எங்க நமீதாகிட்ட அளவுக்கதிகமாவே இருக்கு ) தீபிகா படுகோன்கிட்ட கேட்கலாம்னு இருக்கேங்குறார், வினு. கேளுங்க தலைவா… அவங்க வித்யா பாலனை வச்சு பார்ட் 1 எடுக்கட்டும் நீங்க பார்ட் 2 எடுங்க.. எங்களுக்கு கொண்டாட்டம் தான…

Advertisements