ரஜினி - கமல்

ரஜினி - கமல்

லண்டன் தமிழர்கள், இந்த வருட கோடை காலத்தை உற்சாகமா கொண்டாடப் போகிறார்களாம். ரஜினி காந்தின் ‘ரானா’ படப்பிடிப்பும், கமலஹாசனின் செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல்மாதம் லண்டனில் நடைபெற உள்ளதாம்.

 

கன்னட சினிமாவின் இளைய தளபதி ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷுக்கு சென்னை மிகவும் பரிச்சயமாம். முதன்முறையா ‘கூல்’னு ஒரு படம் பண்றாராம். நேரடியா ஒரு தமிழ்ப் படத்தில் தலைகாட்டணும்னு ஆசையாம்.

 

sana khan

போல்ட் அன்ட் ப்யூட்டி! பத்தொன்பது வயதான சனா கான் ஷூட்டிங் எந்த ஊர்லயா இருந்தாலும், எந்த நாட்லயா இருந்தாலும் தனியாவே வந்து தனியாவே போகிறாராம்.

katrina kaif

தெலுங்கு ‘மகதீரா’ ஹிந்திக்குப் போகுதாம். ஹீரோவா ரன்பீர் கபூர் நடிக்க, ஹீரோயினா கத்ரீனா கைஃப் நடிக்கிறாராம். தமிழ்லயும் வருதாம்.

‘முதல் இடத்’தில் ‘மைனா’ வில் நடித்த ஹீரோ விதார்த்,ஹீரோ’ வா நடிக்க +2 மாணவியான ‘கவிதா நாயரை’ ஹீரோயினாக்கிட்டங்களாம்.
தாவணிக் கனவுகள்! நடிகை தமன்னாவுக்கு தாவணி அணியப் பிரியமாம்.

Advertisements