நமிதா

நமீதா

 

1. நடிகை நமீதாவால ‘வீடு பேறு’ பெற ஆசையா? நமீதா வீட்டுக்குள்ள நுழயணுமா ? நமீதா இப்ப கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ்ல குதிச்சிருக்காராம். மும்பை ‘ஆம்பி வேலி’ யில் வீடுகள் கட்டித் தர்ர நமீதாவுக்கு தமிழ் நாட்டிலயும் பிஸினஸைத் துவக்க ஆசையாம்.
2. ஆங்கிலப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு யுவன் ஷங்கர் ராஜாவின் கதவைத் தட்டியிருக்கிறதாம். ஆகாசத்தில் மிதக்கிறாராம், யுவன்.

 

சிம்பு
3. ‘எவன்டீ உன்னப் பெத்தான்’ என சிம்பு எழுதியிருக்கும் பாடல், பெண்களிடையே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. போராட்டத்தில் இறங்க இருககின்றனவாம் மகளிர் அமைப்புகள்.

gul panag

4. நடிகையும் மாடலுமான குல் பனாக் , அவருடைய பா ய் ஃப்ரன்டான பைலட் ரிஷியை சீக்கிய முறைப்படி மணந்தார்.

Dhanush + Manisha Koirala

5. தனுஷோட மாமியாராம் மனீஷா கொய்ராலா, ‘மாப்பிள்ளை’ படத்தில்.

manorama

6. கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்குமே வேண்டியவர், நடிகை மனோரமா. நடக்கப் போகும் பேத்தியின் திருமணத்துக்கு ஒரே நேரத்தில் ஒரே மேடையில் இரு துருவங்களையும் அழைத்து அசத்தப் போகிறாராம்,ஆச்சி.

Advertisements