Sneha

Sneha

 

சாலிகிராமத்தில் இருக்கும் விஜயகாந்த் வீட்டுக்குஅருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு மன அமைதியைத் தேடி வந்து போகிறார், ஸ்நேகா. வந்து போனால் அடுத்தகணமே சங்கடங்கள் அகலுமாம். வேற எதையோ நெனச்சு வந்தவுஹ தெய்வ குத்தம் ஆகாம இருக்க பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போயிட்டு வந்திடுங்க ஹி ஹி

 

அசைவம் இன்றி ஒரு வாய் சாப்பாடுகூட இறங்காத பாலிவுட் நடிகை முக்தா கோட்சேவுக்கு ‘அஷ்தாங் யோகா’ மாற்றுப் பாதையைக் காட்டியதாம். இப்போது அவர் சைவ பட்சிணியாம்.

neha basin

பாப் பாடகி நேகா பேசின் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். மைக்கேல் ஜாக்ஸன் போல தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக வேண்டுமாம்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் படத்தில், சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் சச்சின். தமிழ், மலையாளம், அஸ்ஸாமி மற்றும் வங்காள மொழிகளில் தேர்தல் நேரத்தில் வருகிறது இந்த விளம்பரம்.

vijay + maniratnam

இந்த ஆண்டின் டாப் ஸ்டார் விஜய்! ‘வேலாயுதம்’, ‘நண்பன்’, ‘பொன்னியின் செல்வன்’, பகலவன்’ மற்றும் ஷங்கரின் அஸிஸ்டென்ட் இயக்கவிருககும் படம் என்று பட வரிசைகளாம்.

sridevi family

நடிகை மகேஸ்வரிக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிற்தாம். அதுவும் கரெக்டாக இவருடைய அக்கா ஸ்ரீதேவி பிறந்த நாளிலேயே.