தீப்பிடிக்க வைககும் தீக்ஷா சேத்

தீக்ஷா சேத்

தீக்ஷா சேத்

பிரபல தமிழ் ஹீரோ விகரமுடன் வேந்தன் படத்தில் இணையும் தீக்ஷா செத் பத்தொன்பது வயது மாடல். 2010ம் வருடம் அல்லு அர்ஜுனாவுடன் வேடம் படத்தில் அறிமுகமான தீக்ஷா தொடர்ந்து, மிரபகே, வான்டட் என ஹிட்ஸ்களை அள்ளி வழங்கியதால் மனவாடுகளின் செல்வாக்கை பெற்று ஆந்திராவில் சென்ற வருடம் மையம் கொண்ட புயல்…

தீக்ஷா செத் - வேந்தன்

இந்த கவர்ச்சித் தீ இப்போது தமிழ்நாட்டையும் தீண்டப் போகிறது! ஆமாம் தீஷா தமிழிலும் சென்டிமென்ட் காரணமாக வே என்ற எழுத்தில் ஆரம்பமாகியிருக்கும் வேந்தன் படத்தில் புக் ஆகியுள்ளார்.

தீக்ஷா செத் - கவர்ச்சி

இவர் 2009ம் வருடத்தின் ஃபெமினா மிஸ் இந்தியா என்பது இன்னும் ஒரு தனிச்சிறப்பு…

தீக்ஷா சேத்

தீக்ஷா சேத் பற்றி இன்னும் சில தகவல்களை நம் முதல் படத்தை கூர்ந்து கவனித்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்… ( ஹி ஹி அதுல எழுதியிருக்கற டீடெயில சொன்னேங்க )

தீக்ஷா சேத்

தீஷா சேத் ரசிகர்களுக்கு செய்யும் முழு தொண்டை காட்ட நமது மூன்றாம் கோணம் ஆசிரியர் தடையாக இருப்பதால் எதிலுமே டீப்பா போய் உணமியயை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அன்பு உள்ளங்கள் இங்கு க்ளிக்கவும் ( ஹி ஹி ).

Advertisements