ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் உலகக்கோப்பை ஃபைனலில்

 

1.ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நாயகி நடிகை அவர். கண்ணியமான காதல் காட்சிகள்,வேடங்கள் என தமிழ் சினிமாவில் இருந்த அவர்,கடந்த ஆண்டுகளில் ஒரு சில படங்களில் அம்மா வேடம் ஏற்றிருந்தார்.பிரபலமான எழுதாளரின் பெயரில் உள்ள அந்த நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். கடைசி காலத்தில் அவரது நிலை என்ன? கிழிந்த நைட்டியுடன் அடுப்பறை முதல் க்ழிப்பறை வரை சுத்தம் செய்யும் வேலைக்காரியாக வாழ்கிறாராம். வெளியுலகமெ தெரியாமல் வீட்டுச் சிறைவாசம். அவரை பார்கக யாருக்கும் அனுமதியில்லை. காதலித்துக் கைப்பிடித்த கணவனின் அன்பு பழங்கதையாக, பாவமாகப் போய்விட்டதாக லேடஸ்ட் சேய்தி. சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு இறந்து போனாராம் அந்த மானைப் பாடிய நடிகை.

2.’மேடம்…. எலக்ஷ்னுக்காக எங்க தமிழ்நாடுப் ப்க்கம் எப்ப வரிங்க?’ என்று கேட்டதும் சுளீர் ப்திலைச் சொடடுக்கினார் விஜாசாந்தி. போன தடவை எலக்ஷ்ன் டூர்னு கூபிட்டாங்க. வந்த்வங்களுக்கு தங்கக் கூட ஏற்பாடு பண்ணலை. முறையான பிரசார ஏற்பாடும் பண்ணலை. டைம் வேஸ்டா பொச்சு. அதனால மறுபடியும் தப்புப் பண்ண விரும்பல. மேடம் சொல்லட்டும் ,பார்க்கலாமமென்கிறார்.

மிளகா நடிகை

3.நான் கவர்ச்சி நடிகை இல்லை. ஓத்தஆட்டம் எல்லாம் போடமாட்டேன்’என்று சொன்ன அந்த நடிகை, நாலைந்து வேடங்களிலும் நடித்தார். இப்போது ஓர் அரசியல்வாதியின் அன்பான ஆதிக்கத்தில் இருக்கிரார் என்கிறார்கள். அப்படியே தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டால் மிளகாய் கூட இனிப்பாகிவிடுமே?

அமலா பால்

4.முன்னைப் போல அந்த ‘சமவெளி’ நடிகையை அணுக முடியவில்லை. பேசவும் முடியவில்லை. என்பதால் அவரது வாய்ப்புகளை ‘அங்காடி’ நடிகை அள்ளிக் கொள்கிறாராம். சமவெளி நடிகையின் மேனேஜரையும் தன் பக்கம் இழுக்க, அங்காடி நடிகை முயற்சிக்கிறார். அதனால் இரண்டு நடிகைகளும் தொலைபேசியில் மோதிக் கொள்கிறார்கள் என்றார்கள். பாண்டிச்சேரியில் கைகலக்காமல் இருந்தால் சரி..

மாப்பிள்ளை

5.கூட நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் மேட்ச் ஆகலைனா, மொத்த படமுமே ஏனொ தானோனுதான் வரும். ஆனா தனுஷ் போல ஓரு கோ ஸ்டார் கிடைக்க குடுத்து வ்ச்சிருக்கணும். எப்போதும் நல்ல வார்த்தைகளே பேசற நம்பிக்கையான நடிகர்.  தனுஷ் இற்ங்கி வந்து பழகற இனிமையானவர். நடிக்கும்போது நிறைய உதவிகள் செய்தார். தமிழ்ல என்னொட மறக்க முடியாத முதல் ஹிரோ என தனுஷ் புராணமே பாடுகிறார் அந்த மாப்பிள்ளையின் காதலி.

6.காதல் மன்னன் மானுவின் பாவை இப்போது சீரியஸ் படங்களில் திரும்பிவிட்டது. சிங்கப்பூரின் முதல் தமிழ்ப்படமான ‘சிங்கையில் குருஷேத்ரம்’ படத்தைத் த்மிழ்நாட்டில் வெளியிட முக்கிய பங்காற்றியவர் இப்போது இலங்கை சென்றிருக்கிறார், ஒரு குறும்பட இயக்கத்துக்காக! பெரிய படத்திலும் நடிக்கக்கேட்டு ‘மனு’ போடலாமா மானுகிட்ட..?

 

ரஜினிகாந்த - ஆமிர் கான் - உலகக்கோப்பை ஃபைனலில்

ரஜினிகாந்த - ஆமிர் கான் - உலகக்கோப்பை ஃபைனலில்

 

6.சந்திரமுகி வேட்டையன் கேரக்டரில் ஒரு குறுந்தாடியோடு வருவாரே அதேமாதிரி ஒரு தாடியும் கூடவே ஒரு கரு கரு மீசையும் வளர்த்துவருகிறார் சூப்பர் ஸ்டார். உலகக்கோபையை இந்தியா வென்ற ஃபைனல் மேட்ச்சை இந்த கெட்டப்போடுதான் பார்த்து ரசித்தார் ரஜீனி. இபொது அவரை சந்திப்பவரக்ள், தாடியை பார்த்து புருவத்தை உயர்த்தி காரணம் கெட்டால், சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருகிறார்.ஒருவேளை ‘ராணா வில்வரப் போகும் ராஜா கேரக்டருக் கான தயாரிப்போ!

Advertisements