உடைக்க முடியாத பானைகள்

குழந்தைகள் கதை

குட்டீஸ் கதை

ஒரு ஊர்ல ஒரு பானை வியாபாரி வசித்து வந்தார். அவன் வியாபாரம் நல்லாதான் போச்சி . வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் தங்கள அதிருப்தியை வெளிபடுத்துனாங்க என்னன்னா அவனிடம் வாங்கி செல்லும் பானைகள் பெரும்பாலும் உடைந்துவிடுகிறது. அப்போ அவ்ன் சோகமாக உட்கார்ந்தான். அப்பொழுது கடவுள் நேரில் வந்து உனக்கு நான் ஒரு வரம் தருகிறேன் உனக்கு என்ன வரம் வேணும்னு கேளு என்றது.

வியாபாரி: என் பானைகளை உடையா பானைகளா  மாத்திவிடு.

சரி என்று அந்த வரதை கொடுதுவிட்டார் கடவுள் . ஆனால் அதில்லும் ஒரு சிக்கல் வந்து விட்டது . என்னன்னா அவரிடம் இப்போ  யாரும் பானை வாங்கவில்லை. எதனாலே என்றால் முதல்ல வாங்கின பானைதான் உடையவே இல்லையே.

அப்போதான் அவனுக்கு புரிஞ்சிச்சி இயற்கை எப்படி இருக்கணுமோ அப்படி தான் இருக்கணு ம்.

 

இயற்கைக்கு எதிரா மாறினால் பிரச்சனை.

 

ரோஷ்னி , வகுப்பு VI

Advertisements