கவிதை - கல் - குளம்

கவிதை - கல் - குளம்

நிறைய நாட்கள்
 கல்லாய் இருந்திருக்கிறேன்!
பல நாட்கள்
குளமாய் இருந்திருக்கிறேன்!
கலங்குதலும்
கலக்குதலுமற்ற கரையாய் மட்டும்
நான் இருந்ததே இல்லை!

-- கார்த்திக் 
Advertisements