மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது மலேசிய அரசு எடுத்த மிகவும் வரவேற்கத்தக்க முடிவு என்று இந்திய இயக்கங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவில் வேலை ட்ஹேடி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு இது இனிப்பான செய்தி…
மேலும் மலேசியாவில் வேலை விபரங்களுக்கு  இங்கு க்ளிக்கவும்
Advertisements