*கொழுப்புச் சத்து நிறைந்த உணவை தவிர்க்கவும்.துரித உணவு வகைகள்[fast food],ஆடு,மாடு,பன்றி இறைச்சி வகைகள்,நண்டு,இறால்,முட்டை மஞ்சள்கரு,எண்ணெயில் வறுத்த,பொரித்த உணவு வகைகளை இளம் வயதிலிருந்தே குறைத்தால் ஆரோக்கியமான இதயம் நிச்சயம்.

*உடல் எடை,இடைஅதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*ரத்த அழுத்தம் 135/85mm Hg-க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

*ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும்[check for lipid profile,kidney profile,liver functions].

*புகைப்பிடித்தல்,மது அருந்துதலை தவிர்க்கவும்.

*உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்,கீரைகள்,பழங்கள்,முளைக்கட்டிய பயறு வகைகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும்.

*யோகா,தியானம் போன்ற பயிற்சிகளை கற்றுக் கொண்டு தினமும் செய்யவும்.

*உடற்பயிற்சியை தொடர் பயிற்சியாக்கி ஆரோக்கியமான இதயத்துக்கு வழி வகுத்துக் கொள்ளவும்.

BETTER LATE…THAN NEVER.SO WAKE UP EARLY AND START IT TOMORROW!!!!!.

diet-b

Advertisements