டி.ஆர்.பாலு - திமுக

டி.ஆர்.பாலு - திமுக

 

மன்னார்குடியில் ம்கனுக்காக தி.மு.க.எம்.பி., டி.ஆர். பாலு களப்பணிகளை முடுக்கி விட்டிருந்தார். ஃபீல்டு ஒர்க்கை நன்கு அறிந்திருந்த பாலு, தன் மகன் ராஜாவுக்கான தேர்தல் பணிகளை வேகமாகவே தொடங்கியிருந்தார். அழகு திருநாவுக்கரசு போன்றவர்களும் தீவிரம் காட்டினர். ஆனால், ஆரம்ப வேகம் போகப் போகக் குறைய ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க. தரப்பில் ,எப்போதும் கம்யூனிஸ்ட்டுக்கே கொடுத்து அவுங்க ஜெயிச்சுக்கிட்டிருந்த தொகுதி . ரொம்ப காலத்துக்கப்புறம் நமக்கு சான்ஸ் கிடைத்திருக்கு. விடக்கூடாது என வரிந்து கட்டி வேலை செய்தனர். எல்லாவிதத்திலும் தி.மு.க.வுக்கு ஈடுகட்டி அ.தி.மு.க. காட்டிய வேகம், உ.பி.க்களைத் திணற அடித்திருக்கிறது. இருந்தாலும் மகனுக்காக காய் நகர்த்திய டி.ஆர்.பாலுவின் சாதுர்யம் ஜெயிக்கலாம் என்றே பரவலாக கருத்து நிலவுகிறது . மன்னார்குடியில் திமுக கொடியா … பார்க்கலாம்.

Advertisements