anushka_nagarujna

anushka_nagarujna

வைசாக் கடற்கரை ஓரமா ஒரு ஃப்ளாட் வாங்கினாராம் அனுஷ்கா. அதை வாங்கிப் போடச் சொன்னதே பயணம் போன ஹீரோவாம். அந்த இடம் ஒரு வில்லங்கமான இடமென்பதே வருமான வரி ரெய்டுக்குப் பிறகுதான் தெரிந்ததாம். ஆரம்ப ரெய்டிலேயே அந்த ஃப்ளாட் டாகுமென்ட்ஸ் தான் முதலில் மாட்டியதாம்.

 

சென்னை அண்ணா நகரில், தன் முன்னாள் மனைவி ரம்லத் குடியிருக்கும் வீடு அருகே ஃப்ளாட் வாங்கியிருக்கிறார், பிரபுதேவா. தனது மகன்கள் நினைத்த நேரத்தில் தனது வீட்டில் வந்து தங்குவதற்காகவே , அந்த வீட்டை வாங்கினாராம், பிரபு. டாடின்னா டாடிதான்.

tamanna
தமன்னா ‘100 பர்சன்ட்’ என்ற தெலுங்குப் படத்தில் இரண்டு ரீல் டப்பிங்க் இல்லாமல் தானே பேசியிருக்கிறாராம். இனி தமிழிலும் தெலுங்கிலும் தானே பேசி நடிக்கப் போகிறாராம்.

 

nithya menon

‘180’ படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவர் நித்யா மேனன்.