billa_2_actress_huma_qureshi_08

billa_2_actress_huma_qureshi

 

1.அமீர், ஷாரூக் கூடவெல்லாம், ஏகப்பட்ட விளம்பரங்கள்ல நடிச்ச பொண்ணு ஹ்யுமா குரோஷி  இனி ‘பில்லா 2’ல ‘தல’ ஹீரோயினா ஆகப்போறார்.

 

2. மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களை செலக்ட் பண்ற பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்கார் டைரக்டர் வசந்த். மேற்படி தேர்வுக்குப் போய்வந்த சந்தோஷத்தில இருக்கு சின்ன நடிகை மோனிகா. சிஸ்டர் கேரக்டரா இல்லாதவரை குஷிப்படலாம்.

 

 

Sonakshi Sinha

3. ஏற்கெனவே ‘ஜோக்கர்’ ‘கிக்’ ல நடிக்கிற சோனாக்ஷி சின்ஹா பிரபு தேவா டைரக்ட் பண்ற படத்தில் அக்ஷய் குமாரோட ஹீரோயினா நடிக்கிறாராம். இன்னும் கமலஹாசனோட படம் வேற இருக்காம். பிஸியம்மா,பிஸி.’

Siruthai tamanna karthi

 

 

4. ‘சிறுத்தை’ டைரக்ட் பண்ணிய சிவா அடுத்து பரணி ஸ்டூடியோவுக்காக விஷாலை டைரக்ட் பண்றார். இந்த வருஷம் விஷாலை அதிகமா எதிர்பாக்கலாம்.