deepika padukone-siddharth-mallya

deepika padukone-siddharth-mallya

தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகை. தமிழில் ரஜினியின் ஜோடியாக ராணாவில் தோன்றப் போகிறவர் . இவர் இதுவரை தோனி, யுவராஜ் சிங், ரன்பீர் கபூர் என பலபேரோடு கிசுகிசுக்கப்பட்டார்.

தீபிகா படுகோனே
 

தற்போது பிரபல தொழில் அதிபர் விஜய் மால்யாவின் மகன் சித்தார்த் மால்யாவுடன் நெருங்கி பழகுகிறார். ஆனால் கேட்டால் அதை நல்ல நட்பு என்று சொல்லி வந்தார். தற்போது நடக்கும் ஐபிஎல்லில் விஜய் மால்யாவிற்கு சொந்தமான ராயல் சேலஞ்ச்சர்ஸ் அணியின் அனைத்து ஆட்டங்களிலும் சித்தார்த் மால்யாவும் திபிகா படுகோனெவுக் ஜோடி போட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதை காணலாம்.  சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றபோது சித்தார்த் மால்யா சந்தோஷம் தாளாமல் பக்கத்தில் இருந்த தீபிகாவை கட்டிப் பிடித்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு விட்டார். சூப்பர் நட்புதான்… ஹி ஹி

தீபிகா படுகொனெ

தீபிகா