நெய் தீபம்

நெய் தீபம்

முதலில் புற்று நோய்க்கு என்னென்ன மருத்துவ ஆலோசனைகள் உண்டோ அத்தனையையும் தவறாது கடைப்பிடித்துவரவேண்டும். டாக்டர்களுக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று உண்டல்லவா? மருத்துவ சிகிச்சையோடு கீழ்க்கண்ட பூஜையையும் தவறாது செய்து வரவும்.

காலை, மாலை இரு வேளைகளிலும், தொடர்ந்து, ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரமும், ஸ்ரீ மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரமும் சொல்லிவர வேண்டும். உங்கள் வீட்டுப் பூஜையறையில் வழக்கமாக ஏற்றி வைக்கும் தீபத்துடன் , பரிகார தீபமாகக் கூடுதலாக ஒரு நெய் தீபம் ஏற்றி வரவும். மாலையில் மட்டும் இந்தக் கூடுதல் தீபத்தை ஏற்றி வந்தால் போதும். ஆறு மாதங்களுக்கு இதுபோல் ஏற்றி வரவும் .இது மிகவும் சக்தியுள்ள பரிகாரமாகும்.

 

 

Advertisements