இதயம் ட்வீட்ஸ் – பெண்கள், காதல் இன்னும் பிற …

மூன்றாம் கோணம் இதயம் ட்வீட்ஸ் சீரீஸ்

 

 1. மூன்றாம் கோணம்moonramkonam

  பெண்கள் பொசஸிவ்னெஸ்ஸில் இரு வகை… ஆண் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் – முதல் வகை… தன்னை மட்டுமே ஆராதிக்க வேண்டும் – இரண்டாம் வகைless than 5 seconds ago via web

 2. மூன்றாம் கோணம்moonramkonam

  இதய ட்வீட்ஸ் : சும்மா போகும் பெண்ணை விட பேசிக் கொண்டிருக்கும் பெண் அழகுதான் … அப்படிப் பார்த்தால்…எல்லாப் பெண்ணுமே அழகுதான் 🙂about 1 hour ago via web

 3. மூன்றாம் கோணம்moonramkonam

  இதய ட்வீட்ஸ் – முதலில் கண் தான் தப்பு செய்தது… அப்புறம் கை… அப்புறம் மனசு… அது சரி… அடுத்த தப்பு எப்போது?about 1 hour ago via web

 4. மூன்றாம் கோணம்moonramkonam

  இத்ய ட்விட்டர்ஸ் —– சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்வதும் சொல்ல வேண்டியதை சொல்லாமல் போவதும்…..about 1 hour ago via web

Advertisements