ஏர்டெல் சூப்பர் சிங்கர் திவ்யா அழகும் துடிப்பும் மிக்க தொகுப்பளினி. இவர் தொகுத்து வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சங்கீத ரசிகர்களிடையே நல்ல வரவேர்பை பெறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். திவ்யாவே ஒரு பாடகி என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கூடுதல் சிறப்பு. திவ்யாவின் உச்சரிப்பும் மிக நன்றாக இருக்கிறது, அது தமிழானாலும் சரி, ஆங்கிலமானாலும் சரி.

 

Advertisements